Wednesday, February 25, 2009

முன்னோட்டம் 2: லயன் காமிக்ஸ் இதழில் வராத ஸ்பைடர் கதைகள்

கழக கண்மணிகளே, உடன் பிறப்பே, ரத்தத்தின் ரத்தமே,

வணக்கம்.


சமீபத்திய பதிவான முன்னோட்டம் - ரகசிய ஏஜன்ட் ரஜினிகாந்த் காமிக்ஸ் பலருடைய வரவேற்பை பெற்று இருப்பது கண்டு நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.
அனைவருக்கும் என்னுடைய நன்றிகள்.
இன்று காலையில் திரு கிங் விஸ்வா அவர்களின் வலைப்பூவில் பார்த்தால் திடீரென்று ரோபோ ஆர்ச்சி Vs ஸ்பைடர் கதையை நமது நண்பர் திரு லிமட் அவர்கள் பதிவாக இட்டு உள்ளது தெரிய வந்தது. அவருக்கு நமது பாராட்டுகள்.

சற்று யோசித்து பார்த்தவுடனே, நானும் இதனைப் போலவே பல கதைகளை டவுன்லோட் செய்து வைத்தது நினைவுக்கு வந்தது. உடனே என் நாமும் ஒரு பதிவு போடக் கூடாது? என்று யோசித்து பின்னர் அதனை செயல் படுத்தலாம் என்று முடிவெடுத்தேன்.

இதோ இங்கே உள்ள அட்டை படத்தை பாருங்கள். இதில் ஒரு உள்குத்து உள்ளது. அந்த உள்குத்து என்ன என்பதை யாராவது வாசகர்கள் கண்டு பிடிக்கிறார்களா என்பதே போட்டி.

நன்றிகள் எனக்கும் பாராட்டுகள் நமக்கும். மீண்டும் சந்திப்போம். விரைவில்.

20 comments:

 1. அன்பரே,

  வலைப்பூவின் புதிய வடிவம் பூங்காவனம் போலவே அருமையாக உள்ளது.

  அட்டையினைப் பார்க்கும் போது ஸ்படைர் ஒர் தேன்கூட்டை ஓத்த வடிவமுடைய கலமொன்றில் ஒர் பூச்சி மனிதனுடன் மோதுவதாக இருக்கிறது. பூச்சிகளிற்கிடையான மோதல் அல்லது இன்னோர் பூச்சியின் வலையில் வீழ்ந்த ஸ்பைடர் எனக் கொள்ளலாமா.

  உற்சாகத்துடன் தொடருங்கள்

  ReplyDelete
 2. very good. kindly inform to Mr Vijayan also on this story so that in the next special book he can add this into the collection of stories.

  ReplyDelete
 3. அருமை. இப்போது மொத்தம் பதினைந்து காமிக்ஸ் வலைப்பூக்கள் உள்ளன (விஸ்வா'வின் வலைப்பூவில் உள்ள எண்ணிக்கை).

  தொடருமா? நண்பர்கள் முத்துவிசிறி, அய்யம்பாளையம் போன்றவர்களும் ஆட்டத்தில் கலந்து கொண்டால் அருமையாக இருக்கும்.

  ReplyDelete
 4. அடடே,

  இப்போது நீங்களும் இந்த விளையாட்டில் இறங்கி விட்டீர்களா? பலே, பலே.

  ஆனாலும் நீங்கள் காமிக்ஸ் இணைந்த படங்களை நிறுத்தி விடாதீர்கள் அன்பரே.

  எனக்கு இந்த அட்டை படத்தில் உள்ள உள்குத்து என்ன என்பது நன்றாக தெரியும். இருந்தாலும் மற்ற நன்பர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் பிறகு கூறுகிறேனே?

  நன்றியுடன், கிங் விஸ்வா.
  தமிழ் காமிக்ஸ் உலகம்

  ReplyDelete
 5. கூரை மேல் குந்தி இருக்கும் ஆவிFebruary 25, 2009 at 8:59 PM

  என்னை பற்றி வேறு ஏதோ பதிவில் கூறப் பட்டு இருப்பதால் நான் இங்கு வந்து உள்ளேன்.

  கூரை மேல் குந்தி இருக்கும் ஆவி.

  ReplyDelete
 6. அன்பரே,

  தயவு செய்து cow boy கதைகளில் வரும் duel போஸில் 2 பூச்சிகளும் நிற்பதே உள் குத்து என்று கூறி விடாதீர்கள்.

  கூரையில் குந்தியிருக்கும் ஆவியாரே சும்மா உக்காந்திருந்தால் எப்பிடி, ஒர் பாட்ட எடுத்து விடுறது.

  உற்சாகத்துடன் தொடருங்கள்

  ReplyDelete
 7. ஷங்கர் அவர்களே,

  இது உண்மையிலேயே ஒரு வெளிக்குத்து ஆகும். அப்படி பட்ட உள்குத்து அல்ல இது.

  நண்பர் விஸ்வா அவர்கள் தான் லிங்க் கொடுத்து உதவினார்.

  இந்த கதை தலைப்பையும் அட்டைபடத்தையும் கவனித்தால் உள்குத்து விளங்கும்.

  தொடர்ந்த உங்களின் ஆதரவிற்கு நன்றிகள்.

  ReplyDelete
 8. அன்புடையீர்,
  மிகவும் சிறந்த இந்த முயற்சியை நீங்கள் கைவிடாமல் தொடருமாறு நான் தீர்ப்பு வழங்குகிறேன்.

  பல வழக்குகளில் நான் தீர்ப்பு சொல்லி இருந்தாலும் எனக்கு இந்த படத்தில் உள்ள உள்குத்து எதுவும் விளங்க வில்லை.

  என்னுடைய அண்ணன் பெரிய கவுண்டர் இதனை பார்த்து தீர்ப்பு வழங்குவார் என்று நம்புகிறேன்.

  சின்ன கவுண்டர்.

  ReplyDelete
 9. ராணி காமிக்ஸ் இதழ் இரும்பு மனிதன் என்ற கதையில் நான் வருவேன். என்னை பற்றி என் யாருமே கவனிக்க மறுக்கிறார்கள் எபது இன்னமும் புரியாத புதிராக இருக்கிறது.

  காமிக்ஸ் டாகட்ரே, விரைவில் நான் யார்? என்னுடைய அப்பா, அம்மா யார்? அண்ணன், தம்பி யார் என்று புட்டு புட்டு வைப்பீர்கள் என்று நம்புகிறேன்.

  ReplyDelete
 10. டவுசர் பாண்டிFebruary 26, 2009 at 2:19 PM

  என்ன கும்மி ஆட்டம் நடக்குதா இங்கே? மரியாதையாக எனக்கு கப்பம் கட்டி விடுங்கள். இல்லை என்றால் வேதாள நகரம் போல பாதாள நகரம் என்று ஒரு புதிய கதையை ஆரம்பித்து விடுவேன்.

  டவுசர் பாண்டி

  ReplyDelete
 11. நக்கீரன்February 26, 2009 at 2:22 PM

  இந்த படத்தில் உள்ள உள்குத்தை நான் கண்டு பிடித்து விட்டேன். அதாவது இந்த அட்டையில் அதன் பதிப்பகத்தின் பெயர் (லயன் காமிக்ஸ், ராணி காமிக்ஸ், முது காமிக்ஸ் போல) இல்லை. எப்படி?


  நக்கீரன்

  ReplyDelete
 12. hi, kindly do not put this kind of teasers.

  kindly do not play with the comics lovers mindset. give the download link.

  ReplyDelete
 13. sorry my friend.

  that comment was not meant to hurt your feelings in any way whatsoever. this situation is akin to all of us (lion muthu comics fans) who wait endlessly for the comics to reach us and hen get dissappointed with the quality.

  even the editor is not at fault in the story section here. it is the waiting and the agony of the waiting period makes even an average story into a mediocre one.

  hope you understand the feeligs.

  ReplyDelete
 14. Iam Sorry Mr Ravindhar. will try to avoid this in future.

  ReplyDelete
 15. வயக்கரா தாத்தாFebruary 26, 2009 at 7:44 PM

  இக்கதையின் தலைப்பு மாற்றப்பட்டுள்ளது.மற்றும் சிலந்திப் பேராண்டியுடன் மோதுவது ஒர் பெண்ணாகும். இது என் கண்களிற்கு நன்றாக தெரிகிறது.

  ReplyDelete
 16. வயகரா பாட்டிFebruary 26, 2009 at 8:26 PM

  யோவ், தாத்தா இங்கே வந்து என்னையா பண்ணுகிறீர்கள்? உங்களை எங்கே எல்லாம் தேடுவது? அதுசரி, இந்த வயசுல உங்களுக்கு உங்க தடி எங்கே இருக்கு என்பதே தெரியாது. அதுல, அட்டைல இருக்குறது பொண்ணு என்பது தெரியுதா?

  வீட்டுக்கு வாரும் ஒய், செமத்தியா கவனிக்கிறேன் உங்களை.

  வயகரா பாட்டி.

  ReplyDelete
 17. காமிக்ஸ் வலையுலக பதிவர்களே / நண்பர்களே,

  ஆர்வக்கோளாரில் நானும் ஒரு காமிக்ஸ் வலைப்பூவை ஆரம்பித்து விட்டேன். உங்களிடம் மோத எனக்கு காமிக்ஸ் அறிவும், சக்தியும் இல்லை. அதுவிம்ல்லாமல் நான் பதிவு இடப் போவது என்னவோ தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் பற்றி என்பதால் நீங்கள் அனைவரும் ஒரு முறை வந்து என்னுடைய வலைதளத்தை பார்த்து உங்கள் பொன்னான கருத்துக்களை பதிந்து செல்ல வேண்டும் என்பது என்னுடைய சிரம் தாழ்ந்த வேண்டுகோள்.

  என்னுடைய வலைப்பூ முகவரி: http://pula-sulaki.blogspot.com/2009/02/blog-post.html

  புலா சுலாகி.

  ReplyDelete
 18. வயக்கரா தாத்தாFebruary 27, 2009 at 2:35 AM

  அடியே கியவி,

  ஒனக்குத்தாண்டி கம்பு எங்கேயிருக்குன்னு தெரியாது, அனுபவத்தில சொல்றேண்டி. பேராண்டி விஸ்வா புண்ணியத்தில ஐயா இப்ப சிலம்புச் சிங்கம்டி, இருக்கடி ஒனக்கு வேடிக்கை.

  ReplyDelete
 19. அய்யா நீஇங்க மட்டும் காமிக்ஸ் படிச்சா போதுமா எங்களுக்கும் முகவரி கொடுஇங்க அய்யா! நானும் படிகேர்ன்

  ReplyDelete
 20. Attack On the Srilankan Team:Thilan Samaraveera, Opener Panavirathana, Kumara Sangakara & Ajantha Mendis Feared to be injured. 6 Policemen also informed dead by the bomp attack.

  A shoot out occurred in Lahore close to the Gaddafi Stadium where the second Test between Pakistan and Sri Lanka is currently underway. The Sri Lankan team was reportedly in the vicinity but are safe. The third day of the Lahore Test is scheduled to begin at 10.30 am. Now that match is cancelled.

  ReplyDelete

உங்கள் கருத்து எப்படி இருந்தாலும் கண்டிப்பாக பகிர்ந்துகொண்டே தீரவேண்டும், கருத்தே இல்லை என்றாலும் கூட அதனை பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related Posts Widget for Blogs by LinkWithin