Friday, March 6, 2009

த பிளை Vs ஸ்பைடர்:லயன் காமிக்ஸ் இதழில் வராத ஸ்பைடர் கதைகள்

கழக கண்மணிகளே, உடன் பிறப்பே, ரத்தத்தின் ரத்தமே,


வணக்கம்.

தவிர்க்க இயலாத பணிச்சுமை காரணமாக என்னால் நான் நினைத்தபடி இந்த பதிவை இட இயலவில்லை. ஆனாலும் சில நண்பர்கள் இப்படி முன்னோட்டம் இடும் வழக்கத்தை நிறுத்தும்படி கேட்டுக் கொண்டதாலும், அடுத்த பதிவு முதல் வழமை போல காமிக்ஸ் - சினிமா பதிவுகளாக தொடர இருப்பதாலும் நான் இந்த திடீர் பதிவை போட்டு நிறுத்திக் கொள்கிறேன்.

இந்த கதை ஸ்பைடர் கதைகளில் உள்ள எழுத்துக் கதைகளில் ஒன்றாகும். மொத்தம் ஐந்து எழுத்துக் கதைகள் வெளிவந்துள்ளன. இவை எல்லாம் சம்மர் ஸ்பெஷல், ஹாலிடே ஸ்பெஷல் போன்ற இதழ்களில் வரும் கதைகள் ஆகும். இப்படி முழு கதையையும் பதிவில் இடுவது தவறு என்று நண்பர்கள் சிலர் கூறலாம். ஆனால் இந்த பதிவு ஸ்பைடர் அவர்களை வைத்து வியாபாரம் செய்யும் நோக்கில் இடப் படவில்லை என்பதாலும், ஏற்கனவே இந்த கதை இணைய தளங்களில் உள்ளது என்பதாலும் தான் இப்படி செய்கிறேன்.TheSpiderMeetsTheFly0
TheSpiderMeetsTheFly1
TheSpiderMeetsTheFly2
TheSpiderMeetsTheFly2
TheSpiderMeetsTheFly3
TheSpiderMeetsTheFly4


இந்த கதையின் முடிவு பகுதி இணைய தளங்களில் இல்லை. இந்த பகுதி வரை மட்டுமே உள்ளது. அதனால் தடங்கலுக்கு மன்னிக்கவும்.

நன்றிகள் எனக்கும் பாராட்டுகள் நமக்கும். மீண்டும் சந்திப்போம். விரைவில்.

9 comments:

 1. அல்லக்கை ஆறுமுகம்March 6, 2009 at 2:02 PM

  சூப்பர் பதிவு.

  அல்லக்கை ஆறுமுகம்
  ஆல் இந்தியா அல்லக்கை அச்சொசியேஷன்

  ReplyDelete
 2. க.கொ.க.கூ அன்பரே,.

  இந்த கதையின் லிங்க்'ஐ நீங்கள் வழங்கி இருக்கலாம். மற்றவர்களும் பயன் படட்டும் என்று. எனக்கு ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் என்னுடைய லிங்க்'ஐ நீங்கள் உபயோகப் படுத்தி இருக்கிறீர்கள் என்பதே. நன்றிகள் பல.

  உங்களுடைய சினிமா - காமிக்ஸ் பதிவுகளை விரைவில் தொடரவும்.

  ஆவலுடன் காத்து இருக்கிறோம்.

  கிங் விஸ்வா.
  தமிழ் காமிக்ஸ் உலகம்

  ReplyDelete
 3. வயக்கரா தாத்தாMarch 6, 2009 at 6:48 PM

  ஏம்பா, தலைப்பு மாறியிருக்குன்னு கமெண்ட் போட்டேனே பரிசுதான் இல்ல பாராட்டியாவது இருக்கலாமில்ல. பொல்லாத பேராண்டியப்பா நீ.

  ReplyDelete
 4. நண்பரே,

  ஸ்பைடரின், ஆர்ச்சியின் காமிக்ஸ்கள் என்றாலே சற்று தயங்குவேன், இது சிறுகதை. மன்னிக்கவும் படிக்கவில்லை.

  எனினும் உங்கள் அக்கறையான முயற்சிக்கு என் பாராட்டுகள். நீங்கள் ஏன் முன்னோட்டம் போடுவதை நிறுத்துகிறீர்கள் என்பது எனக்குப் புரியவில்லை. அத்னை நீங்கள் தாராளமாக தொடர வேண்டுமென்பதே என அன்பு வேண்டுகோள்.

  உற்சாகத்துடன் தொடருங்கள்.

  ReplyDelete
 5. hello all, here you can get some the spider comcis (?) or sotry (?).

  http://www.munseys.com/detail/mode/author/Stockbridge

  ReplyDelete
 6. Hi ramesh, they are not "The Spider" Comics. they are something else. novels on another character called Spider about whom here are some info:

  The Spider was created by Henry Steeger and R.T.M. Scott (or perhaps his son, R.T.M. Scott II) and Norvell Page, and appeared in The Spider beginning in October 1933. The Spider was Richard Wentworth, a veteran of WW1, a millionaire playboy and philanthropist with a great hatred of evil. He hated it so much, in fact, that at night he put on a frightening outfit, with long white hair, sallow skin, a hunchback and fangs, and prowled the city, “ruthless and terrible,” guns in hand, killing all those who broke the law.

  His trademark was the brand left by his cigarette lighter on the foreheads of murdered criminals; the brand was a red spider with tensed legs and poison fangs, and was instantly recognizable. Although the Spider is no Doc Savage, he does make use of a few gadgets to fight crime, among them “the web,” a long cord, to tie up criminals and move around the city.

  The Spider, like Doc Savage, has a crew of faithful and devoted assistants. His manservant is the Hindu (later Sikh) Ram Singh. His chauffeur is Ronald Jackson, who served under Wentworth in WW1. Professor Brownlee, an aging inventor, creates Wentworth’s gadgets. Police Commissioner Stanley Kirkpatrick is the sworn enemy of the Spider, but is Wentworth’s best friend. His love interest is Nita van Sloan, the beautiful society playgirl.

  What is truly memorable about the Spider’s adventures, of course, are the evil masterminds he opposed and killed and the mayhem that they caused before going down before the Spider’s guns. There was the Black Death, who set the Plague loose in Manhattan. There was the Eye of Flame, who burned thousands in New York. There was The Wreck, a mad doctor who transformed Nita into a cripple. There was the Vampire King, who commanded hordes of vampire bats. There was the City Destroyer, who targeted NYC and began by destroying the Empire State Building. There was the Tarantula, head of a crime syndicate. There was the Devil, a cloaked supercriminal who could “atomize” people and things with his superexplosive. There was the Fly, the Spider’s opposite. There was Ssu Hsi Tze, the hypnotic “Ruler of Vermin,” the Fu Manchu duplicate that it seems all pulp heroes were destined to face and defeat. And there was Death Himself.

  ReplyDelete
 7. Hi Ravindhar

  Thanks for the replay.....

  the person who gave this link told me that "It was the original books from which the comic was VERY losely based." sorry i didnt read this noval or comics ....

  ReplyDelete
 8. திரு காமிக்ஸ் பிரியன் அவர்களே,

  இந்த கதையின் முடிவையும் வெளியிட்டு இருந்தால் நன்றாக இருந்திருக்கும். நீங்கள் சினிமா-காமிக்ஸ் பதிவை தொடருங்கள்.

  அடுத்த பதிவு எப்போது?

  இதற்கிடையில் என்னுடைய வலைப்பூவில் புஸ் சாயர் (முத்து காமிக்ஸ் சார்லி) தோன்றும் தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் கதை ஆகிய அறுந்த நரம்புகள் என்ற புத்தகத்தை அப்லோட் செய்து இருக்கிறேன்.

  நேரம் கிடைக்கின் படித்து மகிழவும்.

  புலா சுலாகி.
  தமிழ் இந்திரஜால் காமிக்ஸ்.

  ReplyDelete

உங்கள் கருத்து எப்படி இருந்தாலும் கண்டிப்பாக பகிர்ந்துகொண்டே தீரவேண்டும், கருத்தே இல்லை என்றாலும் கூட அதனை பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related Posts Widget for Blogs by LinkWithin