Friday, March 6, 2009

த பிளை Vs ஸ்பைடர்:லயன் காமிக்ஸ் இதழில் வராத ஸ்பைடர் கதைகள்

கழக கண்மணிகளே, உடன் பிறப்பே, ரத்தத்தின் ரத்தமே,


வணக்கம்.

தவிர்க்க இயலாத பணிச்சுமை காரணமாக என்னால் நான் நினைத்தபடி இந்த பதிவை இட இயலவில்லை. ஆனாலும் சில நண்பர்கள் இப்படி முன்னோட்டம் இடும் வழக்கத்தை நிறுத்தும்படி கேட்டுக் கொண்டதாலும், அடுத்த பதிவு முதல் வழமை போல காமிக்ஸ் - சினிமா பதிவுகளாக தொடர இருப்பதாலும் நான் இந்த திடீர் பதிவை போட்டு நிறுத்திக் கொள்கிறேன்.

இந்த கதை ஸ்பைடர் கதைகளில் உள்ள எழுத்துக் கதைகளில் ஒன்றாகும். மொத்தம் ஐந்து எழுத்துக் கதைகள் வெளிவந்துள்ளன. இவை எல்லாம் சம்மர் ஸ்பெஷல், ஹாலிடே ஸ்பெஷல் போன்ற இதழ்களில் வரும் கதைகள் ஆகும். இப்படி முழு கதையையும் பதிவில் இடுவது தவறு என்று நண்பர்கள் சிலர் கூறலாம். ஆனால் இந்த பதிவு ஸ்பைடர் அவர்களை வைத்து வியாபாரம் செய்யும் நோக்கில் இடப் படவில்லை என்பதாலும், ஏற்கனவே இந்த கதை இணைய தளங்களில் உள்ளது என்பதாலும் தான் இப்படி செய்கிறேன்.



TheSpiderMeetsTheFly0
TheSpiderMeetsTheFly1
TheSpiderMeetsTheFly2
TheSpiderMeetsTheFly2
TheSpiderMeetsTheFly3
TheSpiderMeetsTheFly4


இந்த கதையின் முடிவு பகுதி இணைய தளங்களில் இல்லை. இந்த பகுதி வரை மட்டுமே உள்ளது. அதனால் தடங்கலுக்கு மன்னிக்கவும்.

நன்றிகள் எனக்கும் பாராட்டுகள் நமக்கும். மீண்டும் சந்திப்போம். விரைவில்.
Related Posts Widget for Blogs by LinkWithin