tag:blogger.com,1999:blog-137484076471724792.post334334977332428665..comments2023-10-25T14:50:06.985+05:30Comments on க.கொ.க.கூ = கடத்தல் கொலை கலகக் கூட்டமைப்பு: சுஸ்கி-விஸ்கி மினி லயன் மூலம் அறிமுகம் ஆன அற்புத தொடர்காமிக்ஸ் பிரியன்http://www.blogger.com/profile/16617952623376411319noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-137484076471724792.post-54155878390401282152015-09-30T12:10:18.381+05:302015-09-30T12:10:18.381+05:30னாலும் தமிழ் காமிக்ஸ் ப்ளாக்குகள் மூலம் அதிகரம் பி...னாலும் தமிழ் காமிக்ஸ் ப்ளாக்குகள் மூலம் அதிகரம் பிரபலமாயிருக்கும் இத்தருணத்திற்கு பிறகு அதை சேர்ப்பிக்க முடியும் என்று எனக்கு தோனவில்லை. அனேகமாக உங்களை பின்பற்றி அந்த ஆங்கில பிரதிகளை கையகபடுத்த முயல்கிறேன்." Ditto. Nan romba late sir. I vaugely remember raja rani jakki kadhai. Seetukattu raja mattum ninaiviruku. Intha puththagatha inayathula tedakuda mudiyala .thalaippu marantiten. Tharseyala than comics ulagam blogspot la kandipudicen. Udane padikkanum nu iruku.aaana kidaikka matenguthe :-(poornihttps://www.blogger.com/profile/15967483018223145281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-137484076471724792.post-40539188706130603892009-04-09T10:32:00.000+05:302009-04-09T10:32:00.000+05:30http://blogintamil.blogspot.com/2009/04/blog-post_...http://blogintamil.blogspot.com/2009/04/blog-post_09.htmlnarsimhttps://www.blogger.com/profile/05266891592810593342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-137484076471724792.post-16850652376531185412009-03-25T11:47:00.000+05:302009-03-25T11:47:00.000+05:30Hello brother.. thanks for this blog...can you tel...Hello brother.. thanks for this blog...

can you tell me titles which are published in English.

Please also tell me the publication name.....Rameshhttps://www.blogger.com/profile/16773054855370691754noreply@blogger.comtag:blogger.com,1999:blog-137484076471724792.post-46064668865332096562009-03-25T09:19:00.000+05:302009-03-25T09:19:00.000+05:30கீழே விழுகிறான் வியாபாரி, கீழ்தர மிட்டாய் வியாபாரி...கீழே விழுகிறான் வியாபாரி,
கீழ்தர மிட்டாய் வியாபாரி.
மோசடி மிட்டாய் விற்குமவன்
மோசடி இனிமேல் பலிக்காது.

என்னுடைய அடுத்த பதிவின் முன்னோட்டம் இது.

கெஸ் செய்ய முடிகிறதா? இது காமிக்ஸ் சம்பந்தப் பட்ட பதிவு தான், சந்தேகமில்லை.

இன்னுமொரு Clue வேண்டுமானால் கொடுக்கிறேன்:

ஒட்டி விளையாடு கண்மணியே,
கை தட்டி விளையாடு கண்மணியே.
ஒட்டிடு, ஒட்டிடு சிந்தித்து ஒட்டிடு.
சிறப்புடன் ஒட்டிடு, சீக்கிரம் ஒட்டிடு.

செழி.Chezhihttps://www.blogger.com/profile/06116194396078102282noreply@blogger.comtag:blogger.com,1999:blog-137484076471724792.post-71382027713197578252009-03-22T23:49:00.000+05:302009-03-22T23:49:00.000+05:30ஏய் கியவி, இன்னிக்கு நைட் அய்யா வூட்டிற்கு வர மாட்...ஏய் கியவி, இன்னிக்கு நைட் அய்யா வூட்டிற்கு வர மாட்டார்டி. என் ஸ்டண்டு மாஸ்டரு விஸ்வா கூட நமிதா மா பார்கப் போறோம்டி. அத நெனைச்சா எனக்கு இப்பவே உடல் விறைக்குதே.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-137484076471724792.post-23751885096919193542009-03-22T22:52:00.000+05:302009-03-22T22:52:00.000+05:30அய்யா காமிக்ஸ் பிரியரே,இந்த சின்ன-பெரிய விஷயத்தை க...அய்யா காமிக்ஸ் பிரியரே,

இந்த சின்ன-பெரிய விஷயத்தை கூடவா கூர்ந்து கவனித்து எழுதுவது? இதற்க்கு முன்பு கிங் விஸ்வா அவர்கள் ஒரு ஜேம்ஸ் பான்ட் காமிக்ஸ் பற்றி எழுதும்போது கதை அட்டையில் வரும் பெண்ணின் ஸ்கர்ட்'ஐ பற்றி எழுதி இருப்பார். நிங்கள் இப்படி.

இந்த காமிக்ஸ் உலகம் எங்கே போகுதோ, அட ஆண்டவனே?

செழி.Chezhihttps://www.blogger.com/profile/06116194396078102282noreply@blogger.comtag:blogger.com,1999:blog-137484076471724792.post-5951739642657515192009-03-22T22:22:00.000+05:302009-03-22T22:22:00.000+05:30யோவ், தாத்தா இது உனக்கே நல்ல இருக்க? வர வர உம்முடை...யோவ், தாத்தா

இது உனக்கே நல்ல இருக்க? வர வர உம்முடைய அட்டுழியங்களின் அளவு அதிகரித்து கொண்டே போகிறது (நமிதாவோட மா... போல).

வீட்டுக்கு வாருமையா, வச்சுக்குறேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-137484076471724792.post-21512967522966355172009-03-22T21:17:00.000+05:302009-03-22T21:17:00.000+05:30அடியே கிழவி இப்ப பாடுறேன் கேட்டுக்க,இலந்தைப் பயம்இ...அடியே கிழவி இப்ப பாடுறேன் கேட்டுக்க,

இலந்தைப் பயம்
இலந்தைப் பயம் யேஏஏஏஏஏஏஏஎ

செக்க சிவந்த பழம்
நல்ல தேனாட்டம் இனிக்கும் பழம்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-137484076471724792.post-75177282003019107142009-03-22T20:02:00.000+05:302009-03-22T20:02:00.000+05:30//விஸ்கி - சுஸ்கி'யைவிட வயதில் மூத்து இருப்பதை விட...//விஸ்கி - சுஸ்கி'யைவிட வயதில் மூத்து இருப்பதை விட வேறொரு பெரிய குறை உள்ளது. ம், அதை எப்படி சொல்வது? சரி, இப்படி சொன்னால் சரியாக இருக்கும்: விஸ்கி பாத்திரம் ஒரு சிறுமி ஆகும். இந்த படத்தில் ஒரு இளம் பெண் தான் அந்த பாத்திரத்தை ஏற்று இருக்கிறார். அதுவே ஒரு குறை. வாசகர்களுக்கு புரிந்து இருக்கும் என்று நம்புகிறேன்// இந்த விஷயத்தை எப்படி வயகரா தாத்தா கவனிக்காமல் விட்டார்? அவர் கவனித்து இருந்தால்,

மாம்பழமாம் மாம்பழம், மல்கோவா மாம்பழம்

என்ற பாடலை பாடி இருப்பார்.

வயகரா பாட்டி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-137484076471724792.post-43745317752033138462009-03-22T19:58:00.000+05:302009-03-22T19:58:00.000+05:30ஐயா,உங்களை நான் மிகவும் கடுமையாக விமர்சித்து இருந்...ஐயா,

உங்களை நான் மிகவும் கடுமையாக விமர்சித்து இருந்தேன். இப்போது அவை அனைத்தையும் வாபஸ் வாங்கி கொள்கிறேன். மன்னிக்கவும். நீங்கள் உங்கள் பாணியிலேயே சிறந்து விளங்குகிறீர்கள். தொடருங்கள் உங்கள் அட்டகாசமான பதிவுகளை.

இந்த படங்களை எல்லாம் எங்கு பிடிக்கிறீர்கள்? அந்த இணைய தளம் (www.superherolives.com) மிகவும் உபயோகமாக இருக்கின்றது.

செழி,
ஐயம் பேக். (பேக்கு இல்லீங்கோ, பேக்).Chezhihttps://www.blogger.com/profile/06116194396078102282noreply@blogger.comtag:blogger.com,1999:blog-137484076471724792.post-18663497088947725292009-03-22T09:38:00.000+05:302009-03-22T09:38:00.000+05:30very very good post. keep it up.very very good post. keep it up.Bloggerhttps://www.blogger.com/profile/08541581715102329107noreply@blogger.comtag:blogger.com,1999:blog-137484076471724792.post-68594972297436291062009-03-21T22:45:00.000+05:302009-03-21T22:45:00.000+05:30From The Desk Of Rebel Ravi: dear friend,you are d...From The Desk Of Rebel Ravi:

dear friend,

you are doing a terrific job. i have been searching for the very sa,e movie foe so many months, ever since i came to know about this in wikipedia. unfortunately, there was no link for this in either wikipedia or imdb search.

you have done it. thanks.
Rebel Ravi,
Change is the Only constant thing in this world.Rebel Ravihttps://www.blogger.com/profile/10997010563461876042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-137484076471724792.post-13792951935049729832009-03-21T20:22:00.000+05:302009-03-21T20:22:00.000+05:30பேராண்டிகளா, முத்தாத நகைக்கு கோன் ஐஸ் குடுத்ததில, ...பேராண்டிகளா, முத்தாத நகைக்கு கோன் ஐஸ் குடுத்ததில, கிடைச்ச பகீர் செய்திய கேளுங்கப்பா.

அகொதீக நாட்டாமை, காமிக்ஸ் மருத்துவரு, புதுசா வாங்கின டூ வீலர்ல பூங்காவனத்த ஏத்திகிட்டு ஜாலி டூர் போறாராம். பூங்காவனத்தின் வித்தைகளில மயங்கிப்போன அந்த மகாராசன் தன் கழகத்தையும், அதன் கண்மணிகளையும் க்ளீனா மறந்துட்டாராம். என்னைக் கொஞ்சம் மாத்தி
உன் நெஞ்சில் என்னை சாத்தி
என டூவீலர் ரிமிக்ஸ் பாட்டு தூள் பறக்குதாம்.

இதக்கேட்டு எனக்கு நெஞ்சு வலியே வந்திருக்கும், ந்ல்ல வேளை முத்தாத நகை கோன் ஐஸை பிடிச்சிருந்ததை ரசிச்சுக்கிட்டு இருந்ததாலே தப்பிச்சேன். இந்த காத்தவ்வும், ஷங்கரு பயலும் என்ன செய்யப்போறாங்களோ தெரியலயே. நான் என் ஸ்டண்டு மாஸ்டரு விஸ்வாவப் பாக்கப் போறேன்,Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-137484076471724792.post-21082811939062414332009-03-21T18:44:00.000+05:302009-03-21T18:44:00.000+05:30லெட் த கும்மி ஸ்டார்ட். -- பூங்காவனம், எப்போதும் ப...லெட் த கும்மி ஸ்டார்ட்.

பூங்காவனம்,
எப்போதும் பத்தினி.பூங்காவனம்https://www.blogger.com/profile/06094368717926133308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-137484076471724792.post-87477198683647538992009-03-21T16:44:00.000+05:302009-03-21T16:44:00.000+05:30க கொ க கூ காமிக்ஸ் பிரியன் அவர்களே,முழுமையான பதிவு...க கொ க கூ காமிக்ஸ் பிரியன் அவர்களே,

முழுமையான பதிவு. தொடர்ந்து இதனை போலவே பதிவிட்டு எங்களை பரவசப் படுத்துங்கள். குறிப்பாக உங்களின் DVD விமர்சனம் அருமை.

சுஸ்கி மற்றும் விஸ்கி'யின் கதை அட்டைப் படம் முதலைப் பட்டாளம் பதிவில் இருக்கிறது. நீங்கள் அதனை உபயோகப் படுத்தி இருக்கலாம்.

தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் அறுந்த நரம்புகள் புஸ் சாயர் (முத்து காமிக்ஸ் சார்லி) கதை முழுவதுமே கவிதைகள் நிரம்பிய ஒன்றாகும். இதனை உங்களுக்கு பிடித்ததில் வியப்பேதும் இல்லை.

புலா சுலாகி.புலா சுலாகிhttps://www.blogger.com/profile/13049005893228669237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-137484076471724792.post-28020185434185583012009-03-21T14:08:00.000+05:302009-03-21T14:08:00.000+05:30காமிக்ஸ் பிரியரே,பிடியுங்கள் பாராட்டை. நீஎங்கள் இட...காமிக்ஸ் பிரியரே,

பிடியுங்கள் பாராட்டை. நீஎங்கள் இட்ட பதிவுகளிலேயே இந்த பதிவு தான் தலை சிறந்த பதிவு ஆகும். சிறப்பான கோர்வை, சிறந்த அமைப்பு, சீரிய தகவல் கோர்வை, சிறப்பான விமர்சனம் என்று அனைத்து விதத்திலும் இந்த பதிவு சிறந்து உள்ளது.

நீங்கள் விக்கிபீடியா குறிப்பில் சென்று மாற்றங்களை செய்து விடுங்கள். அதைப் போலவே அங்கு சுச்கீ மற்றும் விஸ்கீ'யின் பெயர் தவறாக இருக்கும் (தமிழ் மொழியில்). அதனையும் மாற்றி விடுங்கள். நீங்கள் மற்ற பதிவர்களின் முன் உங்களை கம்பேர் செய்ய வேண்டாம். ஒவ்வொரு தனி மனிதனுக்கும் ஒரு சிறப்பு அம்சம் உண்டு.

உங்களின் சிறப்பு அம்சம் என்னவெனில், தமிழ் காமிக்ஸ் குறித்த படங்களின் விவரங்கள் சேகரித்து அதனை பதிவாக இடுதல். உங்கள் பதிவுகளில் வருன் செய்திகள் (என்பது சதவீதம் வரை) எனக்கு புதிய தகவல்கள். தொடருங்கள் உங்களின் சேவையை.

கிங் விஸ்வா.
தமிழ் காமிக்ஸ் உலகம்King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-137484076471724792.post-13115398002008663642009-03-20T19:05:00.000+05:302009-03-20T19:05:00.000+05:30அருமை நண்பரே,விழாது பறக்கப் தெரிந்த பறவைக் குஞ்சு ...அருமை நண்பரே,

விழாது பறக்கப் தெரிந்த பறவைக் குஞ்சு உண்டா என்ன, நானும் உங்களைப் போல் கற்றவன் தானே. அருமையான லே அவுட், உங்களிற்கேயுரிய மொழி நடை என அசத்த ஆரம்பித்து விட்டீர்கள். தொடருங்கள் சகா உங்கள் அதிரடியை.

சுஸ்கி,விஸ்கி கதைகள் எதையும் நான் படித்ததேயில்லை. அவர்களை அறிமுகம் செய்து வைத்ததிற்கு என் நன்றிகள்.எப்படி உங்களால் பொறுமையாக உங்கள் அமைதியை சோதிக்கும் படங்களினைப் பார்க்க முடிகிறது.உங்களால் நெதர்லாந்து மொழியினைப் புரிந்து கொள்ள முடியுமா? டிவிடிக்களின் கவர்கள் அம்மொழியில் தானே உள்ளன.

ரஃபிக்,டாக்7,விஸ்வாவின் பதிவுகள் உண்மையிலேயே உலகத்தரம் வாய்ந்தவை என்பது உண்மை. அன்பரே, அடியேன் இன்னமும் அந்த உயரத்திற்கு செல்லவில்லை என்பதும் உண்மை.

காமிக்ஸ் வலைப்பூக்களின் பிதாமகன்களில் ஒருவரான நண்பர் ரஃபிக் எழுதிய அனைத்துமே உங்கள் வலைப்பூவை எங்கோ எடுத்துச் செல்லும் என்பதில் ஐயமில்லை. அய்யய்யோ தமிழ் வாத்தியார் ரஃபிக் இனி என் பதிவுகளிலும் பிழைகளினை சுட்டிக்காட்டுவாரே என்பதை நினைத்தால் பயம்ம்மாக இருக்கிறது.

பாப் & பாபெட்டை இங்கு தேடிப்பார்க்கிறேன்.கிடைத்தால் அதன் பெருமை உங்களிற்கு தான். உற்சாகத்துடன் தொடருங்கள்.shankarvisvalingamhttps://www.blogger.com/profile/10754799214832379494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-137484076471724792.post-11226101802099782282009-03-20T16:10:00.000+05:302009-03-20T16:10:00.000+05:30நண்பர் ரபிஃக் ராஜா அவர்களே,கருத்து தெரிவித்தமைக்கு...நண்பர் ரபிஃக் ராஜா அவர்களே,

கருத்து தெரிவித்தமைக்கு நன்றி. உங்களின் வேண்டுகோளை அடியேன் ஏற்று கொள்கிறேன். இப்போது கமெண்ட் பாக்ஸில் நீங்கள் சொன்னபடியே மாற்றி விட்டேன்.

காமிக்ஸ் பிரியன்.காமிக்ஸ் பிரியன்https://www.blogger.com/profile/16617952623376411319noreply@blogger.comtag:blogger.com,1999:blog-137484076471724792.post-24865337695320519472009-03-20T15:20:00.000+05:302009-03-20T15:20:00.000+05:30ககொகூ நன்பரே, சுஸ்கி விஸ்கி பள்ளி பருவத்தில் நான் ...ககொகூ நன்பரே,

சுஸ்கி விஸ்கி பள்ளி பருவத்தில் நான் மிகவும் ரசித்து படித்த புத்தகம். மினி லயனில் வெளிவந்த எல்லா கதைகளையும் நான் படித்த நியாபகம் இருந்தாலும், என் மனதில் இன்றும் நிற்கும் கதை "ராஜா ராணி ஜாக்கி" காரணம் மிக எளிது, அது ஒன்று மட்டுமே இன்றும் என் சேகரிப்பில் இருக்கும் புத்தகம். மற்ற புத்தகங்களையும் சேர்க்க நான் செய்யாத காரியமே இல்லை. ஆனாலும் தமிழ் காமிக்ஸ் ப்ளாக்குகள் மூலம் அதிகரம் பிரபலமாயிருக்கும் இத்தருணத்திற்கு பிறகு அதை சேர்ப்பிக்க முடியும் என்று எனக்கு தோனவில்லை. அனேகமாக உங்களை பின்பற்றி அந்த ஆங்கில பிரதிகளை கையகபடுத்த முயல்கிறேன்.

உங்கள் பதிவின் மூலம் இப்படத்தை பார்க்கும் எண்ணத்தை ஒதுக்க செய்து விட்டீர்கள். எவ்வளவோ நல்ல படங்கள் இன்னும் பார்க்காமல் தூங்கி கொண்டு இருக்கும் போது, இப்படி மொக்கை படத்தை பார்த்து, என் மண்டைய பிய்த்து கொள்வதில் இருந்து என்னை காப்பாற்றியதற்கு நன்றி. ஏனோ, ஐரோப்பா புகழ் பெற்ற ஐரோப்பா காமிக்ஸ் கதாநாயகர்களை பற்றி படம் எடுக்க முனையும் போது, சிறு பட்ஜெட் மற்றும் திறமை இல்லாத டைரக்டர், நடிகர்களுடன் மட்டும் ஐரோப்பிய படாதிபதிகள் முயல்வது ஏனென்று புரியவில்லை. அமெரிக்க காமிக்ஸ் பட தயாரிப்பாளர்களிடம் இவர்கள் கற்க வேண்டிய விஷயம் எவ்வளவோ உண்டு.

உங்கள் பாணிக்கு திரும்பி சுஸ்கி விஸ்கி படத்துடன் ஒரு முழுமையான பதிவை இட்டிருப்பதற்கு வாழ்த்துகள். தமிழ் காமிக்ஸ் பதிவர்கள் அனைவரும் வித்தியாசமான முறையில் பதிவுகள் இட ஆரம்பித்து இருப்பது, ஒரு வரவேற்கத்தக்க விஷயம். காமிக்ஸ் பதிவர்கள் தங்கள் வலைப்பூவில் பதிவுகள் இடுவதோடு நில்லாமல், அவ்வப்போது சக பதிவர்கள் இடும் பதிவுகளிலும் தங்கள் நேரத்திற்கேற்ப கருத்தை பதிவதை, ஒரு கொள்கையாக கொள்ள வேண்டும் என்பதே எனது அவா. நீங்களும் அதை பின்பற்றும் வரை, நீங்கள் இடும் அனைத்து பதிவுகளும் ஆர்வலர்கள் மத்தியில் உரிய மரியாதையை அடையும். அதனால் மற்றவர்கள் பதிவை விட உங்கள் பதிவு எவ்விதத்திலும் குறைந்தது என்ற எண்ணத்தை விட்டொழித்து உங்கள் பதிவு வேட்டை உற்சாகத்துடன் வெளியிடுங்கள்.

கூடவே நீங்கள் செய்ய வேண்டிய இன்னொன்று, பிண்ணூட்டம் இடும் அனைவருக்கும் அதே பதிவில் பதில் பிண்ணூட்டத்தை இடுவதை பழகி கொள்ள வேண்டும். அவர்கள் நேரத்திற்கு குடுக்க படி வேண்டிய மரியாதை அது தான்.

கூடவெ முன்பே சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். உங்கள் கருத்து பெட்டிக்கு மேல் உள்ள வாக்கியம், இல்ல டைப் பண்ண தெரியாத ஷோலே படத்துல வர்ற தாகூர்'ஆ? என்று இருப்பதற்கு பதிலாக, இல்ல டைப் பண்ண முடியாத ஷோலே படத்துல வர்ற தாகூர்'ஆ? என்று இருப்பது தானே சரி :)Rafiq Rajahttps://www.blogger.com/profile/04589402571072945860noreply@blogger.com