tag:blogger.com,1999:blog-137484076471724792.post2596482299345516146..comments2023-10-25T14:50:06.985+05:30Comments on க.கொ.க.கூ = கடத்தல் கொலை கலகக் கூட்டமைப்பு: நீங்க நல்லவரா கெட்டவரா?காமிக்ஸ் பிரியன்http://www.blogger.com/profile/16617952623376411319noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-137484076471724792.post-33776460214197562122010-02-28T13:52:29.129+05:302010-02-28T13:52:29.129+05:30காமிக்ஸ் நண்பர்களே,
வேறு ஊரை சேர்ந்த யாரோ ஒருவர் ...காமிக்ஸ் நண்பர்களே,

வேறு ஊரை சேர்ந்த யாரோ ஒருவர் ஒவ்வொரு மாதமும் சென்னைக்கு வந்து சென்னையில் கிடைக்கும் பல நூறு அரிய காமிக்ஸ் புத்தகங்களை கொள்ளையடித்து, அதனை பதுக்கி செல்கின்றனர். ஆனால் சென்னையில் இருக்கும் பல காமிக்ஸ் ரசிகர்கள் தமிழ் காமிக்ஸ் கிடைக்கவில்லை, தமிழ் காமிக்ஸ் கிடைக்கவில்லை என்று அவதிப்படுகிறார்கள். இந்த கொடுமைகளுக்கு வழியே இல்லையா?

புஷ்பவதி பூங்காவனத்தின் புதையல்கள்

இன்ஸ்பெக்டர் இன்பராஜின் விசாரணை - காமிக்ஸ் குற்றம் - நடந்தது என்ன? பதிவு 1
காமிக்ஸ் குற்றம் - நடந்தது என்ன? பதிவு 1 பூங்காவனம்https://www.blogger.com/profile/06094368717926133308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-137484076471724792.post-41719321039504130632010-02-08T08:42:48.948+05:302010-02-08T08:42:48.948+05:30உங்க அளவுக்கு எழுத முடியலைன்னாலும் ஏதோ என்னால முடி...உங்க அளவுக்கு எழுத முடியலைன்னாலும் ஏதோ என்னால முடிஞ்ச அளவுக்கு V FOR VENDETTA பத்தி ஒரு போஸ்ட் ஒன்னு எழுதி இருக்கேன்.....
வந்து அவசியம் பாத்துட்டு போங்க தல....ILLUMINATIhttps://www.blogger.com/profile/11401438228549360167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-137484076471724792.post-11233026460449100612010-01-17T19:12:12.835+05:302010-01-17T19:12:12.835+05:30தமிழ் காமிக்ஸ் உலக வாசகர்கள் அனைவருக்கும் என்னுடைய...தமிழ் காமிக்ஸ் உலக வாசகர்கள் அனைவருக்கும் என்னுடைய உளம் கனிந்த மனவமுவர்ந்த இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

ஒலக காமிக்ஸ் ரசிகன்,
100% உண்மையான பதிவுகள்.
காமிக்ஸ் வேட்டைக்காரன் - பாகம் இரண்டு
தமிழ் காமிக்ஸ் உலகில் காணவே கிடைக்காத பல அரிய காமிக்ஸ் புத்தகங்களின் அருமையான அணிவகுப்பு. எண்பதுகளிலும் தொன்னுருகளிலும் வெளிவந்த சிறந்த தமிழ் காமிக்ஸ் கதைளின் விவரங்கள்.இரும்புக்கை மாயாவிக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் பற்றிய செய்திகள். பல அரிய புகைப்படங்கள் உங்களின் பார்வைக்கு விருந்தாக உள்ளன.ஒலக காமிக்ஸ் ரசிகன்https://www.blogger.com/profile/08416120012314367882noreply@blogger.comtag:blogger.com,1999:blog-137484076471724792.post-33187148457541660702010-01-09T12:48:06.605+05:302010-01-09T12:48:06.605+05:30காமிக்ஸ் நண்பர்கள் அனைவருக்கும் பொங்கல், மாட்டுப் ...காமிக்ஸ் நண்பர்கள் அனைவருக்கும் பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல், வெண் பொங்கல், சர்க்கரை பொங்கல், அரிசிப் பொங்கல், வீட்டுப் பொங்கல், ஹோட்டல் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.Chezhihttps://www.blogger.com/profile/06116194396078102282noreply@blogger.comtag:blogger.com,1999:blog-137484076471724792.post-74820944099407699992010-01-09T05:45:11.861+05:302010-01-09T05:45:11.861+05:30Hi,
new comic blogspot.
thecowboycomics.blospot....Hi,

new comic blogspot.

thecowboycomics.blospot.com

please visit and commentAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-137484076471724792.post-48008076589573704852009-11-26T14:28:08.212+05:302009-11-26T14:28:08.212+05:30kindly post more regularly, esp on the comics movi...kindly post more regularly, esp on the comics movies topic.Vedhahttps://www.blogger.com/profile/11213399358524561099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-137484076471724792.post-35563019430810474492009-11-26T14:26:50.680+05:302009-11-26T14:26:50.680+05:30amazing story. the librarian has to be appreciated...amazing story. the librarian has to be appreciated for her societal responsiblity.Vedhahttps://www.blogger.com/profile/11213399358524561099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-137484076471724792.post-29008950879477325422009-11-24T12:41:50.778+05:302009-11-24T12:41:50.778+05:30வெல்கம் பேக். தொடர்ந்து பதிவிடுங்கள்.வெல்கம் பேக். தொடர்ந்து பதிவிடுங்கள்.காமிக்ஸ் காதலன்https://www.blogger.com/profile/01599017357149440053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-137484076471724792.post-28130919309784936302009-11-22T20:46:51.525+05:302009-11-22T20:46:51.525+05:30சரிதான்.
இதுக்கெல்லாம் பஞ்சாயித்தா?
விடுங்கப்பு...சரிதான்.

இதுக்கெல்லாம் பஞ்சாயித்தா?

விடுங்கப்பு. நான் நாட்டாமை என்பதால் உரிமை எடுத்து நூலகன் என்று கூறினேன்.நம்ம ஊரு நாட்டாமை.http://www.local-president.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-137484076471724792.post-52081054356951425552009-11-22T20:43:32.559+05:302009-11-22T20:43:32.559+05:30நாட்டாமை அவர்களே,
அது என்ன மரியாதை இல்லாமல் நூலகன...நாட்டாமை அவர்களே,

அது என்ன மரியாதை இல்லாமல் நூலகன் என்று சொல்லி இருக்கிறீர்கள்? நூலகர் தானே சரி?

புலா சுலாகி,
கவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்.
புலா சுலாகி - தமிழ் காமிக்ஸ் களஞ்சியம்புலா சுலாகிhttps://www.blogger.com/profile/13049005893228669237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-137484076471724792.post-54767014806469154372009-11-22T20:38:57.791+05:302009-11-22T20:38:57.791+05:30என்றா பசுபதி,
அந்த நூலகன் செஞ்சது சரிதான்னு நான் ...என்றா பசுபதி,

அந்த நூலகன் செஞ்சது சரிதான்னு நான் தீர்ப்பு சொல்றேண்டா.நம்ம ஊரு நாட்டாமை.http://www.local-president.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-137484076471724792.post-44272014701921922672009-11-22T20:36:18.256+05:302009-11-22T20:36:18.256+05:30நண்பர் காமிக்ஸ் பிரியர் அவர்களே,
நல்ல தலைப்பு. அந...நண்பர் காமிக்ஸ் பிரியர் அவர்களே,

நல்ல தலைப்பு. அந்த நூலகர் செய்தது சரியே என்று எண்ணுகிறேன். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

புலா சுலாகி,
கவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்.
புலா சுலாகி - தமிழ் காமிக்ஸ் களஞ்சியம்புலா சுலாகிhttps://www.blogger.com/profile/13049005893228669237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-137484076471724792.post-28881042319443381342009-11-18T21:39:28.930+05:302009-11-18T21:39:28.930+05:30வலையுலகிற்கு மீண்டும் வருக! வருக! வந்து மீண்டும் அ...வலையுலகிற்கு மீண்டும் வருக! வருக! வந்து மீண்டும் அற்புத பதிவுகளிட்டு எங்களை ஆனந்தத்தில் ஆழ்த்துக!

அப்புறம், பை த வே, மீ த ஃபர்ஸ்ட்டு!

தலைவர்,
அ.கொ.தீ.க.பயங்கரவாதி டாக்டர் செவன்https://www.blogger.com/profile/01066059880969581163noreply@blogger.com