tag:blogger.com,1999:blog-137484076471724792.post2304475506595579053..comments2023-10-25T14:50:06.985+05:30Comments on க.கொ.க.கூ = கடத்தல் கொலை கலகக் கூட்டமைப்பு: ராணி காமிக்ஸ் வேட்டை வீரர் டேவிட் பாத்திரத்தில் நடித்த நடிகர் மரணம்காமிக்ஸ் பிரியன்http://www.blogger.com/profile/16617952623376411319noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-137484076471724792.post-22735016116114626552011-06-21T16:50:41.221+05:302011-06-21T16:50:41.221+05:30from cyprus krieshna
20 /06 /11 அன்று அனுப்பப்பட...from cyprus krieshna

20 /06 /11 அன்று அனுப்பப்பட்ட கிங் விஸ்வா பற்றிய தகவலுக்கான பதில் பெறப்பட்டதால் அத் தகவலை மீள பெற்று கொள்கிறேன் . அத் தகவலை அனுப்பியதற்கு வருந்துகிறேன் .Krieshnahttps://www.blogger.com/profile/06137793000620258317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-137484076471724792.post-28939034255598592502010-04-08T23:06:57.249+05:302010-04-08T23:06:57.249+05:30நல்ல பதிவுநல்ல பதிவுநல்ல பதிவுhttps://www.blogger.com/profile/00008347383181138214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-137484076471724792.post-71005353842441065282010-04-08T22:51:39.671+05:302010-04-08T22:51:39.671+05:30சூப்பர் அப்புசூப்பர் அப்புசூப்பர் அப்புhttps://www.blogger.com/profile/01541570223959584501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-137484076471724792.post-88496125716124873402010-04-08T22:44:07.590+05:302010-04-08T22:44:07.590+05:30நல்லதொரு பதிவுநல்லதொரு பதிவுமொக்கை மாமாhttps://www.blogger.com/profile/00068018371743372410noreply@blogger.comtag:blogger.com,1999:blog-137484076471724792.post-65437343772345518172010-04-04T20:19:12.116+05:302010-04-04T20:19:12.116+05:30வணக்கம்
நண்பர்களே
உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச்...வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

http://www.thalaivan.com

Hello

you can register in our website http://www.thalaivan.com and post your articles

install our voting button and get more visitors

Visit our website for more information http://www.thalaivan.com

Latest tamil blogs newswww.thalaivan.comhttps://www.blogger.com/profile/16711914016793668827noreply@blogger.comtag:blogger.com,1999:blog-137484076471724792.post-43068241726924145292010-04-02T13:24:08.115+05:302010-04-02T13:24:08.115+05:30டவுன்லோட் லின்க்குகள் வழங்கிய டாக்டர் செவன் மற்றும...டவுன்லோட் லின்க்குகள் வழங்கிய டாக்டர் செவன் மற்றும் ரமேஷ் அவர்களுக்கு நன்றி.காமிக்ஸ் பிரியன்https://www.blogger.com/profile/16617952623376411319noreply@blogger.comtag:blogger.com,1999:blog-137484076471724792.post-80109545822263196622010-04-02T13:23:18.496+05:302010-04-02T13:23:18.496+05:30//பகிர்வுக்கு நன்றி said...
பகிர்வுக்கு நன்றி
பக...//பகிர்வுக்கு நன்றி said...
பகிர்வுக்கு நன்றி

பகிர்ந்தமைக்கு நன்றி said...
பகிர்ந்தமைக்கு நன்றி//

சார்,

யார் சார் நீங்க? என்ன சார் வேணும்? கிண்டல் பண்றீங்களா இல்ல உண்மையில் சொல்றீங்களா என்றே தெரியலையே?காமிக்ஸ் பிரியன்https://www.blogger.com/profile/16617952623376411319noreply@blogger.comtag:blogger.com,1999:blog-137484076471724792.post-17750523879627986412010-03-30T22:26:35.893+05:302010-03-30T22:26:35.893+05:30பகிர்ந்தமைக்கு நன்றிபகிர்ந்தமைக்கு நன்றிபகிர்ந்தமைக்கு நன்றிhttps://www.blogger.com/profile/01019715289294078920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-137484076471724792.post-83989704191676205582010-03-21T11:40:26.311+05:302010-03-21T11:40:26.311+05:30பகிர்வுக்கு நன்றிபகிர்வுக்கு நன்றிபகிர்வுக்கு நன்றிhttps://www.blogger.com/profile/09767079772018910924noreply@blogger.comtag:blogger.com,1999:blog-137484076471724792.post-48297649892418316042010-03-20T21:44:14.065+05:302010-03-20T21:44:14.065+05:30காமிக்ஸ் ப்ரியரே
நீங்கள் குறிப்பிட்டுள்ள படங்கள் எ...காமிக்ஸ் ப்ரியரே
நீங்கள் குறிப்பிட்டுள்ள படங்கள் எதையும் பார்க்கும் வாய்ப்புகள் இல்லை. எனினும் ராணிக்காமிக்ஸின் பூனைத் தீவு அருதையானதொரு கதை!அய்யம்பாளையம் வெங்கடேஸ்வரன்https://www.blogger.com/profile/06956828354017728068noreply@blogger.comtag:blogger.com,1999:blog-137484076471724792.post-16980392666365927072010-03-20T14:41:37.511+05:302010-03-20T14:41:37.511+05:30thanks for the info on the films.
i loved the ran...thanks for the info on the films.

i loved the rani comics stories.Vedhahttps://www.blogger.com/profile/11213399358524561099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-137484076471724792.post-34521456363135971672010-03-20T14:41:06.197+05:302010-03-20T14:41:06.197+05:30very sad to know. never saw this film.
hope his s...very sad to know. never saw this film.

hope his soul rests in peace.Vedhahttps://www.blogger.com/profile/11213399358524561099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-137484076471724792.post-32506105210256185612010-03-20T08:44:29.619+05:302010-03-20T08:44:29.619+05:30நாங்க எல்லாம் லேட்ட வந்தாலும் லேடஸ்ட வருவோம்... பெ...நாங்க எல்லாம் லேட்ட வந்தாலும் லேடஸ்ட வருவோம்... பெஸ் பார்க்கர் பற்றிய தகவலுக்கு நன்றி... டோர்றேன்ட் லிங்க் கிடைத்துள்ளது... ஆனால் தரம் பற்றி தெறியவில்லை...
இதில் ஐந்து படங்கள் உள்ளன.. பார்த்து ரசிங்கள்...

http://thepiratebay.org/torrent/3962144/DAVY_CROCKETT_1-5_%28Disneyland_1954%29_%5Bretr0tv%5DRameshhttps://www.blogger.com/profile/16773054855370691754noreply@blogger.comtag:blogger.com,1999:blog-137484076471724792.post-61730258682211042012010-03-19T23:20:31.144+05:302010-03-19T23:20:31.144+05:30//ஹாலிவுட் பேரரசு க்வெண்டின் டாராண்டினோ //
இதனை ந...//ஹாலிவுட் பேரரசு க்வெண்டின் டாராண்டினோ //

இதனை நான் வன்மையாக கண்டித்து வெளிநடப்பு செய்கிறேன்.King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-137484076471724792.post-75460647923938857892010-03-19T22:16:50.388+05:302010-03-19T22:16:50.388+05:30வழக்கமாக டாக்டர் செவன் தான் இந்த மாதிரி இரங்கல் தக...வழக்கமாக டாக்டர் செவன் தான் இந்த மாதிரி இரங்கல் தகவலை வெளியிடுவார். இப்போது நீங்களா?ஒலக காமிக்ஸ் ரசிகன்https://www.blogger.com/profile/08416120012314367882noreply@blogger.comtag:blogger.com,1999:blog-137484076471724792.post-1302187610317095512010-03-19T22:13:45.666+05:302010-03-19T22:13:45.666+05:30இதோ நானும் வொச்சேசி (ச்சே) வந்து விட்டேன். இந்த உக...இதோ நானும் வொச்சேசி (ச்சே) வந்து விட்டேன். இந்த உகாதி பதிவிட்டதில் இருந்து தெலுகு வார்த்தைகளே வருகிறது.

அன்னாருக்கு எங்களுடைய ஆழ்ந்த அஞ்சலி.ஒலக காமிக்ஸ் ரசிகன்https://www.blogger.com/profile/08416120012314367882noreply@blogger.comtag:blogger.com,1999:blog-137484076471724792.post-78964657647178618272010-03-19T22:09:35.530+05:302010-03-19T22:09:35.530+05:30அண்ணாருக்கு எங்கள் ஆழ்ந்த அஞ்சலி!
இந்த படங்களை நா...அண்ணாருக்கு எங்கள் ஆழ்ந்த அஞ்சலி!

இந்த படங்களை நான் பார்க்கவில்லை எனினும், ஜான் வெய்ன் படங்களின் தீவிர ரசிகன் என்ற முறையில் கூறுகிறேன் - தி சர்ச்சர்ஸ் படத்திற்கு பிறகு (எல் லோபோ த்ரிலஜியை விட்டு விட்டு) நான் ரசித்தது பார்த்த படங்களில் இதுவும் (அலோமோ) ஒன்று. மிஸ் பண்ணக் கூடாத அமெரிக்க வரலாற்றுப்படம்.

ஜான் வெய்ன் படங்களுக்கும் தமிழ் காமிக்ஸ் கதைகளுக்கும் உள்ள உறவினை பற்றிய பதிவினை விரைவில் எதிர்பாருங்கள்.King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-137484076471724792.post-55466359538743664882010-03-19T22:06:07.587+05:302010-03-19T22:06:07.587+05:30காமிக்ஸ் பிரியரே,
நானும் வந்து விட்டேன்.
// பணி...காமிக்ஸ் பிரியரே,

நானும் வந்து விட்டேன்.

// பணிச்சுமை காரணமாக என்னால் பதிவுகள் இட// சொல்லவே வேண்டாம். என்னாலும்கூட பதிவுகளை இடவே நேரமில்லை. சில சிறப்பு பதிவுகளை எல்லாம் மிஸ் செய்துவிட்டு உட்கார்ந்து கொண்டு இருக்கிறேன், என்ன செய்வது?

பதிவு அருமை. நல்லதொரு தகவல்.King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-137484076471724792.post-64822753269676554362010-03-19T21:45:35.080+05:302010-03-19T21:45:35.080+05:30காமிக்ஸ் பிரியரே,
வாரம்தோறும் உங்கள் பதிவுகளை எதிர...காமிக்ஸ் பிரியரே,
வாரம்தோறும் உங்கள் பதிவுகளை எதிர்பார்க்கிறேன்.Lucky Limat - லக்கி லிமட்https://www.blogger.com/profile/17288615055553213180noreply@blogger.comtag:blogger.com,1999:blog-137484076471724792.post-62042548085062093742010-03-19T20:29:56.468+05:302010-03-19T20:29:56.468+05:30சொல்ல மறந்தேவிட்டேன்!
அண்ணாருக்கு எங்கள் ஆழ்ந்த அ...சொல்ல மறந்தேவிட்டேன்!

அண்ணாருக்கு எங்கள் ஆழ்ந்த அஞ்சலி!

தலைவர்,
அ.கொ.தீ.க.பயங்கரவாதி டாக்டர் செவன்https://www.blogger.com/profile/01066059880969581163noreply@blogger.comtag:blogger.com,1999:blog-137484076471724792.post-32946677496959799762010-03-19T20:13:05.401+05:302010-03-19T20:13:05.401+05:30ஜான் வெய்ன் இயக்கி நடித்த THE ALAMO (1960) - கெளபா...ஜான் வெய்ன் இயக்கி நடித்த THE ALAMO (1960) - கெளபாய் க்ளாஸிக் திரைப்படத்தை தரவிறக்கம் செய்து பார்த்து மகிழ கீழ்காணும் சுட்டிகளைப் பயன்படுத்தவும்!

http://rapidshare.com/files/168534548/alamo.part01.rar
http://rapidshare.com/files/168541978/alamo.part02.rar
http://rapidshare.com/files/168549869/alamo.part03.rar
http://rapidshare.com/files/168557814/alamo.part04.rar
http://rapidshare.com/files/168565651/alamo.part05.rar
http://rapidshare.com/files/168573469/alamo.part06.rar
http://rapidshare.com/files/168597054/alamo.part07.rar
http://rapidshare.com/files/168605088/alamo.part08.rar
http://rapidshare.com/files/168617817/alamo.part09.rar
http://rapidshare.com/files/168625266/alamo.part10.rar
http://rapidshare.com/files/168632819/alamo.part11.rar
http://rapidshare.com/files/168640041/alamo.part12.rar
http://rapidshare.com/files/168647453/alamo.part13.rar
http://rapidshare.com/files/168654541/alamo.part14.rar

என்சாய்!

தலைவர்,
அ.கொ.தீ.க.பயங்கரவாதி டாக்டர் செவன்https://www.blogger.com/profile/01066059880969581163noreply@blogger.comtag:blogger.com,1999:blog-137484076471724792.post-11733324927261012482010-03-19T20:05:43.995+05:302010-03-19T20:05:43.995+05:30DAVY CROCKETT : KING OF THE WILD FRONTIER படத்தை த...DAVY CROCKETT : KING OF THE WILD FRONTIER படத்தை தரவிறக்கம் செய்ய கிழ்காணும் சுட்டிகளைப் பயன்படுத்தவும்!

http://rapidshare.com/files/57179656...kett.part1.rar
http://rapidshare.com/files/57183626...kett.part2.rar
http://rapidshare.com/files/57187191...kett.part3.rar
http://rapidshare.com/files/57190642...kett.part4.rar
http://rapidshare.com/files/57194465...kett.part5.rar
http://rapidshare.com/files/57198689...kett.part6.rar
http://rapidshare.com/files/57202890...kett.part7.rar
http://rapidshare.com/files/57203997...kett.part8.rar

என்சாய்!

தலைவர்,
அ.கொ.தீ.க.பயங்கரவாதி டாக்டர் செவன்https://www.blogger.com/profile/01066059880969581163noreply@blogger.comtag:blogger.com,1999:blog-137484076471724792.post-10855066318817208582010-03-19T19:45:44.310+05:302010-03-19T19:45:44.310+05:30ஆனால் தயவு செய்து யாரும் 2004-ல் வெளிவந்த அலமோ படத...ஆனால் தயவு செய்து யாரும் 2004-ல் வெளிவந்த அலமோ படத்தை பார்த்து விடாதீர்கள்!

இதில் டேவி குரோக்கட் கோழை போல எதிரிகளிடம் சரணடைந்து மானமிழந்து மரணமடவது போல் படமாக்கப் பட்டிருக்கும்!

இது கிட்டத்தட்ட வீரபாண்டிய கட்டபொம்மன் ஆங்கிலேயரிடம் தூக்கு தண்டனைக்கு முன் உயிர் பிச்சை கேட்டு மன்றாடினார் என்று சொல்வது போல் ஆகும்! படம் ஊத்தி மூடிக் கொண்டது என்பதை சொல்லவும் வேண்டுமா என்ன?

தலைவர்,
அ.கொ.தீ.க.பயங்கரவாதி டாக்டர் செவன்https://www.blogger.com/profile/01066059880969581163noreply@blogger.comtag:blogger.com,1999:blog-137484076471724792.post-17301278524438197492010-03-19T19:38:22.914+05:302010-03-19T19:38:22.914+05:30இந்த சரித்திர சம்பவம் (அலமோ யுத்தம்) தொடர்பான இன்ன...இந்த சரித்திர சம்பவம் (அலமோ யுத்தம்) தொடர்பான இன்னொரு திரைப்படத்தை நீங்கள் தவறாமல் காண வேண்டுமென பரிந்துரைக்கிறேன்!

அது ஹாலிவுட் கெளபாய் சூப்பர் ஸ்டார் ஜான் வெய்ன் இயக்கி நடித்த த அலமோ (THE ALAMO) திரைப்படமே ஆகும்!

பிரம்மாண்டமான சண்டைக் காட்சிகள் நிறைந்த இந்தத் திரைப்படத்தின் தீம் இசை மிகவும் பிரபலம்!

இந்த இசையின் பாதிப்பிலேயே செர்ஜியோ லியோனி தனது டாலர் திரைப்படங்களுக்கு (க்ளிண்ட் ஈஸ்ட்வுட் நடித்தவை) இசையமைக்குமாறு இசை மேதை என்னியோ மோரிக்கோனேவை கேட்டுக் கொண்டார்!

ஹாலிவுட் பேரரசு க்வெண்டின் டாராண்டினோ கூட தனது சமீபத்திய படமான இங்குளோரியஸ் பாஸ்டெர்ட்ஸ்-க்கு இந்த இசையைதான் டைட்டில் போடும்போது சுட்டு உபயோகித்திருப்பார்!

படத்திற்கான சுட்டி:

http://en.wikipedia.org/wiki/The_Alamo_(1960_film)

தலைவர்,
அ.கொ.தீ.க.பயங்கரவாதி டாக்டர் செவன்https://www.blogger.com/profile/01066059880969581163noreply@blogger.comtag:blogger.com,1999:blog-137484076471724792.post-34243055422402745732010-03-19T19:29:32.564+05:302010-03-19T19:29:32.564+05:30அடச்சே ஜஸ்ட்டு மிஸ்ஸு!
மீ த செகண்டு அண்டு த தர்டு...அடச்சே ஜஸ்ட்டு மிஸ்ஸு!

மீ த செகண்டு அண்டு த தர்டு ஆல்ஸோ!

தலைவர்,
அ.கொ.தீ.க.பயங்கரவாதி டாக்டர் செவன்https://www.blogger.com/profile/01066059880969581163noreply@blogger.com